ஆதாம்
முதல் நோவா வரை உள்ள தலைமுறை
அட்டவணை
நோவா முதல் யாக்கோபு வரை உள்ள தலைமுறை அட்டவணை
யாக்கோபின்
புதல்வர்கள் வரிசைபடி
யாக்கோபின்
புதல்வர்கள் வரிசைபடி
பின்வருமாறு:-
1.
ரூபன்
-
இஸ்ரேயலரின்
தலைபேரின்படி ரூபன் தான்
யாக்கோபு குடும்பத்தின்
தலைபேறு.
ஆனால்,
யாக்கோபு
தன் கூடாரத்தின் தலைபேறாக
ரூபனை நியமிக்கவில்லை.
2.
சிமியோன்.
3.
லேவி
-
137 வயதில்
மரித்தார்.
(விடுதலைப்
பயணம் -
6:16). ஆனால்,
அவர்
பிறக்கும் பொழுது யாக்கோபுக்கு
என்ன வயது என்று மறைநூலில்
குறப்பில்லை.
4.
யூதா
-
ஆதாமின்
தலைமுறை பட்டியலின்படி,
யாக்கோபுக்குப்
பின் அடுத்த தலைமுறையாக
யூதாவைத்தான் கடவுள்
தேர்ந்தெடுத்தார்.
இருப்பினும்
யூதாவின் பிறப்பு,
இறப்பு
பற்றி எந்த குறிப்பும்
இல்லாததால்,
யாக்கோபின்
மறைவுக்குப் பின்,
தலைமுறையினரின்
வயதை குறிப்பிட இயலவில்லை.
5.
தாண்.
6.
நப்தலி.
7.
காத்து.
8.
ஆசேர்.
9.
இசக்கார்.
10.
செபுலோன்.
11.
யோசேப்பு
-
யாக்கோபு
தனக்குப் பின்,
தன்
கூடாரத்திற்கு தலைவனாக
யோசேப்பை நியமித்தார்.
யோசேப்பு
110
வயதில்
மரித்தார்.
(தொடக்க
நூல் -
50:26). யோசேப்பு
பிறக்கும் பொழுது யாக்கோபுக்கு
வயது எவ்வளவு என்று மறைநூலில்
குறிப்பிட படவில்லை.
12.பென்யமின்.
கடவுள்
யாக்கோபின் 12
புதல்வர்களின்
வழி மரபினர்களை வானத்து
விண்மீன்களைப் போலவும்,
கடற்கரை
மணலைப் போலவும் பலுகி,
பெருகி
பெரும் மக்கள் கூட்டம்
ஆக்கினார்.
அந்த
பெரும் மக்கள் கூட்டத்தினரை
யாக்கோப்பின் 12
புதல்வர்களின்
பெயர்களையே சூட்டி,
12 கோத்திரமாக
ஏற்படுத்தினார்.
இந்த
மக்கள் கூட்டமே,
இது
நாள் வரை இஸ்ரேயலர்களாக
அழைக்கப்படுகின்றனர்.
No comments:
Post a Comment