Sunday, 6 November 2016

3. மத்தேயு நற்செய்தியில் 1:1-16 வரிசைபடி உள்ள தலைமுறை பட்டியல்


மத்தேயு 1:1-16 வரை உள்ள வசனங்களில் அபிரகாமிற்கு பிறகு வரும் தலைமுறைகளின் பெயர்கள் பின்வருமாறு:

அபிரகாமின் மகன் ஈசாக்கு
ஈசாக்கின் மகன் யாக்கோபு
யாக்கோபின் மகன் யூதா
யூதாவின் மகன் பெரேட்சும்
பெரேட்சுமின் மகன் எட்சரோன்
எட்சரோனின் மகன் இராம்(ஆராம்)
இராமின் மகன் அம்மினாதாபு
அம்மினாதாபுவின் மகன் நகசோன்
நகசோனின் மகன் சல்மோன்
சல்மோனின் மகன் போவாசு
போவாசுவின் மகன் ஓபேது
ஓபேதுவின் மகன் ஈசாய்
ஈசாயின் மகன் தாவீது
தாவீதின் மகன் சாலமோன்
சால்மோனின் மகன் ரெகபயாமின்
ரெகபயாமின் மகன் அபியாம்
அபியாமின் மகன் ஆசா(ஆசாபு)
ஆசாவின் மகன் யோசாபாத்து
யோசாபாத்தின் மகன் யோராம்
** யோராமின் மகன் அகசியா **
** அகசியாவின் மகன் யோவாசு **
** யோவாசுவின் மகன் அமட்சியா **
** அமட்சியாவின் மகன் உசியா **
உசியாவின் மகன் யோத்தாம்
யோத்தாமின் மகன் ஆகாசு
ஆகாசுவின் மகன் எசேக்கியா
எசேக்கியாவின் மகன் மனாசே
மனாசேவின் மகன் ஆமோன்
ஆமோனின் மகன் யோசியா
யோசியாவின் மகன் எக்கோனியா (யோவாக்கின்)
எக்கோனியாவின் மகன் செயல்தியேல்
செயல்தியேலின் மகன் செருபாபேல்
செருபாபேலின் மகன் அபியூது
அபியூதின் மகன் எலியாக்கிம்
எலியாக்கிமின் மகன் அசோர்
அசோரின் மகன் சாதோக்கு
சாதோக்கின் மகன் ஆக்கிம்
ஆக்கிமின் மகன் எலியூது,
எலியூதின் மகன் எலயாசர்
எலயாசரின் மகன் மாத்தான்
மாத்தானின் மகன் யாக்கோபு
யாக்கோபின் மகன் மரியாவின் கணவர் யோசேப்பு
மரியாவிடம் பிறந்தவரே கிறிஸ்து என்னும் இயேசு.


** மத்தேயு நற்செய்தியில் 1:8 வசனத்தில் - 
யோராமின் மகன் அகசியா
அகசியாவின் மகன் யோவாசு
யோவாசுவின் மகன் அமட்சியா
அமட்சியாவின் மகன் உசியா 
ஆகிய தலைமுறைகள்   விடுபட்டுள்ளது.  "ஆதாரம்: 1 குறிப்பேடு 3:11-12"



No comments:

Post a Comment