Friday, 11 November 2016

9. இயேசுவின் மூதாதையர் பட்டியலில் கணவன், மனைவி, மகன் பெயர்கள்



வ. எண்
கணவன் பெயர்
மனைவி பெயர்
மகன் பெயர்
ஆதாரம்
1
ஆதாம்
ஏவாள்
சேத்து
தொடக்க நூல் - 4:25
2
சேத்து
--
ஏனோசு
தொடக்க நூல் - 4:26
3
ஏனோசு
--
கேனான்
தொடக்க நூல் - 5:9
4
கேனான்
--
மகலலேல்
தொடக்க நூல் - 5:12
5
மகலலேல்
--
ஏரேது
தொடக்க நூல் - 5:15
6
ஏரேது
--
ஏனோக்கு
தொடக்க நூல் - 5:18
7
ஏனோக்கு
--
மெத்துசேலா
தொடக்க நூல் - 5:21
8
மெத்துசேலா
--
இலாமேக்கு
தொடக்க நூல் - 5:25
9
இலாமேக்கு
--
நோவா
தொடக்க நூல் - 5:29
10
நோவா
--
சேம்
தொடக்க நூல் - 5:32
11
சேம்
--
அர்பகசாது
தொடக்க நூல் - 11:10
12
அர்பகசாது
---
செலாகு
தொடக்க நூல் - 11:12
13
செலாகு
--
ஏபேர்
தொடக்க நூல் - 11:14
14
ஏபேர்
--
பெலேகு
தொடக்க நூல் - 11:16
15
பெலேகு
--
இரயு
தொடக்க நூல் - 11:18
16
இரயு
--
செரூகு
தொடக்க நூல் - 11:20
17
செரூகு
--
நாகோர்
தொடக்க நூல் - 11:22
18
நாகோர்
--
தெராகு
தொடக்க நூல் - 11:24
19
தெராகு
--
ஆபிரகாம்
தொடக்க நூல் - 11:26
20
அபிரகாம்
சாரா
ஈசாக்கு
தொடக்க நூல் - 21:3
21
ஈசாக்கு
ரெபேக்கா
யாக்கோபு
தொடக்க நூல் - 25:26
22
யாக்கோபு
லேயா
யூதா
தொடக்க நூல் - 29:35
23
யூதா
தாமார்
பெரேட்சு
தொடக்க நூல் - 38:29
24
பெரேட்சு
--
எட்சரோன்
1 குறிப்பேடு - 2:5
25
எட்சரோன்
--
இராம்
1 குறிப்பேடு - 2:9
26
இராம்
--
அமினாதாபு
மத்தேயு - 1: 4
27
அமினாதாபு
--
நகசோன்
எண்ணிக்கை - 1:7
28
நகசோன்
--
சல்மோன்
மத்தேயு - 1:4
29
சல்மோன்
இராகாபு
போவாசு
மத்தேயு - 1:5
30
போவாசு
ரூத்து
ஓபேது
ரூத்து - 4:13, 17
31
ஓபேது
--
ஈசாய்
ரூத்து - 4:22
32
ஈசாய்
--
தாவீது
1 சாமுவேல் - 17:12
33
தாவீது
பத்சேபா
சாலமோன்
2 சாமுவேல் - 12:24
34
சாலமோன்
நாமா
ரெகபயாமின்
1 அரசர்கள் - 14:21
35**
ரெகபயாமின்
மாக்கா
அபியாம்
2 குறிப்பேடு - 11:20, 22
36**
அபியாம்
மாக்கா
ஆசா
1 அரசர்கள் - 15 : 10
37
ஆசா
அசுபா
யோசாபாத்து
2 குறிப்பேடு - 20:31
38
யோசாபாத்து
--
யோராம்
2 குறிப்பேடு - 21:1
39***
யோராம்
அத்தலியா
அகசியா
2 குறிப்பேடு - 22:1 & 2
40***
அகசியா
சிபியா
யோவாசு
2குறிப்பேடு - 22:11/24:1
41***
யோவாசு
யோவாதீன்
அமட்சியா
2 அரசர்கள் - 14:1&2
42***
அமட்சியா
எக்கொலியா
அசரியா (உசியா)*
2 அரசர்கள் - 14:21/15:2
43
அசரியா (உசியா)*
எருசா
யோத்தாம்
2 அரசர்கள் - 15:32 & 33
44
யோத்தாம்
--
ஆகாசு
குறிப்பேடு - 27:9/28:1
45
ஆகாசு
அபி
எசேக்கியா
அரசரகள் - 18: 1, 2
46
எசேக்கியா
எப்சிபா
மனாசே
அரசர்கள் - 20: 21/21:1
47
மனாசே
மெசுல்ல மேத்து
ஆமோன்
அரசர்கள் - 21:18, 19     
48
ஆமோன்
எதிதா
யோசியா
அரசர்கள் - 21:26/22:2
49
யோசியா
செபுதா
எக்கோனியா
அரசர்கள் - 23:34, 36
50
எக்கோனியா
--
செயல்தியேல்
குறிப்பேடு - 3:17
51
செயல்தியேல்
--
செருபாபேல்
எஸ்ரா - 3:2
52
செருபாபேல்
--
அபியூது
மத்தேயு - 1:13
53
அபியூது
--
எலியாக்கிம்
மத்தேயு - 1:13
54
எலியாக்கிம்
--
ஆசோர்
மத்தேயு - 1:13
55
ஆசோர்
--
சாதோக்கு
மத்தேயு - 1:14
56
சாதோக்கு
--
ஆக்கிம்
மத்தேயு - 1:14
57
ஆக்கிம்
--
எலியூது
மத்தேயு - 1:14
58
எலியூது
--
எலயாசர்
மத்தேயு - 1:15
59
எலயாசர்
--
மாத்தான்
மத்தேயு - 1:15
60
மாத்தான்
--
யாக்கோபு
மத்தேயு - 1:15
61
யாக்கோபு
--
யோசேப்பு
மத்தேயு - 1:16
62
யோசேப்பு
மரியா
63. இயேசு
மத்தேயு - 1:16


முக்கிய குறிப்பு:-

I. **(35) 2 குறிப்பேடு - 11:20 & 22 ரெகபெயாமினுக்கும், அப்சலோமின் மகள் மாக்காவுக்கும் பிறந்தவர் அபியாம்.
**(36) 1 அரசர்கள் - 15:10 – அபியாமுக்கும், அபிசலோமின் மகள் மாக்காவுக்கும் பிறந்தவர் ஆசா.


II. **(36) அபியாவின் தாயின் பெயர்கள்:-
1 அரசர்கள் 15:2 - அபிசலோமின் மகள் மாக்கா என்பவளே அபியாமின் தாய்.
2 குறிப்பேடு 13:2 - உரியேல் மகள் மீக்காயா என்பவளே அபியாமின் தாய்.
மேற்கூறிய இரு வசனங்களும் ஆய்வின்படி இறுதி முடிவாக, 2 குறிப்பேடு 11: 20 - ரெகபபெயாமின் அப்சலோமின் மகள் மாக்காவை மணந்துக் கொண்டான். அவன் அவளுக்கு அபியாமை பெற்றுக் கொடுத்தாள், 2 குறிப்பேடு 11:22 ரெகபெயாமின், மாக்காவின் மகன் அபியாம்.


III. ஆசாவின் தாய் பெயரையே அபியாமின் தாய் பெயராக 1 அரசர்கள் 15:2வது வசனத்திலும், 10வது வசனத்திலும் ஒரே பெயர் குறிப்பிட உள்ளது. இருப்பினும், 2 குறிப்பேடு 11:20 & 22ல் உள்ள வசனங்களின் படியே அபியாமின் தாய் பெயர் அப்சலோமின் மகள் மாக்கா என்று ஆய்வு செய்யப்ட்டது.


IV. *** (39-42) - மத்தேயு நற்செய்தியில் 1:8&9 வசனங்களின்படியே மேற்கூறிய அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அரசர் சாலமோனின் வழி மரபினர் என்ற தலைப்பில், அதாவது 1 குறிப்பேடு 3:11,12 வசனங்களின்படி 3 தலைமுறையினர்களின் விவரங்கள் மத்தேயு 1:8ல் விடுப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு:


வ. எண்
கணவன் பெயர்
மனைவி பெயர்
மகன் பெயர்
ஆதாரம்
38
யோசாபாத்து
--
யோராம்
2 குறிப்பேடு - 21:1
39***
யோராம்
அத்தலியா
அகசியா
2 குறிப்பேடு - 22:1 & 2
40***
அகசியா
சிபியா
யோவாசு
2குறிப்பேடு - 22:11 / 24:1
41***
யோவாசு
யோவாதீன்
அமட்சியா
2 அரசர்கள் - 14:1&2
42***
அமட்சியா
எக்கொலியா
அசரியா
(உசியா)*
2 அரசர்கள் - 14:21 / 15:2
43
அசரியா
(உசியா)*
எருசா
யோத்தாம்
2 அரசர்கள் - 15:32 & 33
44
யோத்தாம்
--
ஆகாசு
2 குறிப்பேடு - 27:9 / 28:1


V. உசியா - *2 அரசர்கள் 14:21 வசனத்தின் அடிக்குறிப்பு - அசரியாவுக்கு மறுபெயர் உசியா.
*2 குறிப்பேடு 26:1 வசனத்தின் அடிக்குறிப்பு - உசியாவின் மறுபெயர் அசரியா.

No comments:

Post a Comment