Friday, 11 November 2016

8. நோவா முதல் யாக்கோபு வரை ஒவ்வொருவரின் தலைமுறை விவரங்கள்

நோவா - கடவுள் வெள்ளப் பெருக்கத்தின் போது நோவா குடும்பத்தை மட்டும் காப்பாற்றினார்.
நோவா தன் மகன் சேம், தன் பேரன் அர்பகசாது, தன் கொள்ளு பேரன் செலாகு மற்றும் ஏபேர், பெலேகு, இரயு, செரூகு, நாகோர், தெராகு, ஆபிரகாம் போன்ற வாரிசுகளோடு, தன்னுடன் சேர்த்து மொத்தம் 11 தலைமுறைகளுடன் வாழ்ந்து 950 வயதில் மரித்தார்.
நோவாவுக்கு சேம் பிறக்கும் பொழுது நோவாவுக்கு 500 வயது.
சேமுக்கு அர்பகசாது பிறக்கும் பொழுது சேமுக்கு வயது 100. அப்பொழுது நோவாவுக்கு வயது 600.
அர்பகசாதுக்கு செலாகு பிறக்கும் பொழுது அர்பகசாதுக்கு வயது 35. அப்பொழுது நோவாவுக்கு வயது 635.
செலாகுக்கு ஏபேர் பிறக்கும் பொழுது செலாகுக்கு வயது 30. அப்பொழுது நோவாவுக்கு வயது 665.
ஏபேருக்கு பெலேகு பிறக்கும் பொழுது ஏபேருக்கு வயது 34. அப்பொழுது நோவாவுக்கு வயது 699.
பெலேகுக்கு இரயு பிறக்கும் பொழுது பெலேகுக்கு வயது 30. அப்பொழுது நோவாவுக்கு வயது 729.
இரயுவுக்கு செரூகு பிறக்கும் பொழுது இரயுவுக்கு வயது 32. அப்பொழுது நோவாவுக்கு வயது 761.
செரூகுக்கு நாகோர் பிறக்கும் பொழுது செரூகுக்கு வயது 30. அப்பொழுது நோவாவுக்கு வயது 791.
நாகோருக்கு தெராகு பிறக்கும் பொழுது நாகோருக்கு வயது 29. அப்பொழுது நோவாவுக்கு வயது 820.
தெராகுக்கு ஆபிரகாம் பிறக்கும் பொழுது தெராகுக்கு வயது 70. அப்பொழுது நோவாவுக்கு வயது 890. (890 + 60 = 950).
நோவா 950 வயதில் இறக்கும் போது, அவருடைய 11ஆவது தலைமுறையில் ஆபிரகாமுக்கு வயது 60 ஆகும்.

தந்தையின் பெயர்
மகன் பிறக்கும் போது தந்தையின் வயது
மகனின் பெயர்
மீதமுள்ள
ஆண்டுகள்
தலைமுறை
எண்ணிக்கை
ஒவ்வொரு தலைமுறையுடனும் நோவா வாழும் பொழுது அவருடைய வயது
நோவா
500
சேம்
450(950)
1
500
சேம்
100
அர்பகசாது
500(600)
2
600
அர்பகசாது
35
செலாகு
403(438)
3
635
செலாகு
30
ஏபேர்
403(433)
4
665
ஏபேர்
34
பெலேகு
430(464)
5
699
பெலேகு
30
இரயு
209(239)
6
729
இரயு
32
செரூகு
207(239)
7
761
செரூகு
30
நாகோர்
200(230)
8
791
நாகோர்
29
தெராகு
119(148)
9
820
தெராகு
70
அபிரகாம்
135(205)
10
890
அபிரகாம்
--
--
60 (115)
11
890 + 60 = 950


சேம் - தன் மகன் அர்பகசாது, தன் பேரன் செலாகு, தன் கொள்ளு பேரன் ஏபேர் மற்றும் பெலேகு, இரயு, செரூகு, நாகோர், தெராகு, ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு போன்ற வாரிசுகளோடு, தன்னுடன் சேர்த்து மொத்தம் 12 தலைமுறைகளுடன் வாழ்ந்து 600 வயதில் மரித்தார்.
சேமுக்கு அர்பகசாது பிறக்கும் பொழுது சேமுக்கு வயது 100.
அர்பகசாதுக்கு செலாகு பிறக்கும் பொழுது அர்பகசாதுக்கு வயது 35. அப்பொழுது சேமுக்கு வயது 135.
செலாகுக்கு ஏபேர் பிறக்கும் பொழுது செலாகுக்கு வயது 30. அப்பொழுது சேமுக்கு வயது 165.
ஏபேருக்கு பெலேகு பிறக்கும் பொழுது ஏபேருக்கு வயது 34. அப்பொழுது சேமுக்கு வயது 199.
பெலேகுக்கு இரயு பிறக்கும் பொழுது பெலேகுக்கு வயது 30. அப்பொழுது சேமுக்கு வயது 229.
இரயுவுக்கு செரூகு பிறக்கும் பொழுது இரயுவுக்கு வயது 32. அப்பொழுது சேமுக்கு வயது 261.
செரூகுக்கு நாகோர் பிறக்கும் பொழுது செரூகுக்கு வயது 30. அப்பொழுது சேமுக்கு வயது 291.
நாகோருக்கு தெராகு பிறக்கும் பொழுது நாகோருக்கு வயது 29. அப்பொழுது சேமுக்கு வயது 320.
தெராகுக்கு ஆபிரகாம் பிறக்கும் பொழுது தெராகுக்கு வயது 70. அப்பொழுது சேமுக்கு வயது 390.
ஆபிரகாமுக்கு ஈசாக்கு பிறக்கும் பொழுது ஆபிரகாமுக்கு வயது 100. அப்பொழுது சேமுக்கு வயது 490.
ஈசாக்குக்கு யாக்கோபு பிறக்கும் பொழுது ஈசாக்குக்கு வயது 60. அப்பொழுது சேமுக்கு வயது 550.(550 + 50 = 600).
சேம் 600 வயதில் இறக்கும் போது, அவருடைய 12ஆவது தலைமுறையில் வாழ்ந்த யாக்கோப்புக்கு வயது 50 ஆகும்.

தந்தையின் பெயர்
மகன் பிறக்கும் போது தந்தையின் வயது
மகனின் பெயர்
மீதமுள்ள
ஆண்டுகள்
தலைமுறை
எண்ணிக்கை
ஒவ்வொரு தலைமுறையுடனும் சேம் வாழும் பொழுது அவருடைய வயது
சேம்
100
அர்பகசாது
500(600)
1
100
அர்பகசாது
35
செலாகு
403(438)
2
135
செலாகு
30
ஏபேர்
403(433)
3
165
ஏபேர்
34
பெலேகு
430(464)
4
199
பெலேகு
30
இரயு
209(239)
5
229
இரயு
32
செரூகு
207(239)
6
261
செரூகு
30
நாகோர்
200(230)
7
291
நாகோர்
29
தெராகு
119(148)
8
320
தெராகு
70
அபிரகாம்
135(205)
9
390
அபிரகாம்
100
ஈசாக்கு
75(175)
10
490
ஈசாக்கு
60
யாக்கோபு
120(180)
11
550
யாக்கோபு
-
-
50 + 97 = 147
12
550 + 50 = 600


அர்பகசாது - தன் மகன் செலாகு, தன் பேரன் ஏபேர், தன் கொள்ளு பேரன் பெலேகு மற்றும் இரயு, செரூகு, நாகோர், தெராகு, ஆபிரகாம், ஈசாக்கு போன்ற வாரிசுகளோடு, தன்னுடன் சேர்த்து மொத்தம் 10 தலைமுறைகளுடன் வாழ்ந்து 438 வயதில் மரித்தார்.
அர்பகசாதுக்கு செலாகு பிறக்கும் பொழுது அர்பகசாதுக்கு வயது 35.
செலாகுக்கு ஏபேர் பிறக்கும் பொழுது செலாகுக்கு வயது 30. அப்பொழுது அர்பகசாதுக்கு வயது 65.
ஏபேருக்கு பெலேகு பிறக்கும் பொழுது ஏபேருக்கு வயது 34. அப்பொழுது அர்பகசாதுக்கு வயது 99.
பெலேகுக்கு இரயு பிறக்கும் பொழுது பெலேகுக்கு வயது 30. அப்பொழுது அர்பகசாதுக்கு வயது 129.
இரயுவுக்கு செரூகு பிறக்கும் பொழுது இரயுவுக்கு வயது 32. அப்பொழுது அர்பகசாதுக்கு வயது 161.
செரூகுக்கு நாகோர் பிறக்கும் பொழுது செரூகுக்கு வயது 30. அப்பொழுது அர்பகசாதுக்கு வயது 191.
நாகோருக்கு தெராகு பிறக்கும் பொழுது நாகோருக்கு வயது 29. அப்பொழுது அர்பகசாதுக்கு வயது 220.
தெராகுக்கு ஆபிரகாம் பிறக்கும் பொழுது தெராகுக்கு வயது 70. அப்பொழுது அர்பகசாதுக்கு வயது 290.
ஆபிரகாமுக்கு ஈசாக்கு பிறக்கும் பொழுது ஆபிரகாமுக்கு வயது 100. அப்பொழுது அர்பகசாதுக்கு வயது 390. (390 + 48 = 438)
அர்பகசாது 438 வயதில் இறக்கும் போது அவருடைய 10ஆவது தலைமுறையில் ஈசாக்குக்கு வயது 48 ஆகும்.


தந்தையின் பெயர்
மகன் பிறக்கும் போது தந்தையின் வயது
மகனின் பெயர்
மீதமுள்ள
ஆண்டுகள்
தலைமுறை
எண்ணிக்கை
ஒவ்வொரு தலைமுறையுடனும் அர்பகசாது வாழும் பொழுது அவருடைய வயது
அர்பகசாது
35
செலாகு
403(438)
1
35
செலாகு
30
ஏபேர்
403(433)
2
65
ஏபேர்
34
பெலேகு
430(464)
3
99
பெலேகு
30
இரயு
209(239)
4
129
இரயு
32
செரூகு
207(239)
5
161
செரூகு
30
நாகோர்
200(230)
6
191
நாகோர்
29
தெராகு
119(148)
7
220
தெராகு
70
அபிரகாம்
135(205)
8
290
அபிரகாம்
100
ஈசாக்கு
75(175)
9
390
ஈசாக்கு
--
--
48 + 132 = 180
10
390 + 48 = 438


செலாகு - தன் மகன் ஏபேர், தன் பேரன் பெலேகு, தன் கொள்ளு பேரன் இரயு மற்றும் செரூகு, நாகோர், தெராகு, ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு போன்ற வாரிசுகளோடு, தன்னுடன் சேர்த்து மொத்தம் 10 தலைமுறைகளுடன் வாழ்ந்து 433 வயதில் மரித்தார்.
செலாகுக்கு ஏபேர் பிறக்கும் பொழுது செலாகுக்கு வயது 30.
ஏபேருக்கு பெலேகு பிறக்கும் பொழுது ஏபேருக்கு வயது 34. அப்பொழுது செலாகுக்கு வயது 64.
பெலேகுக்கு இரயு பிறக்கும் பொழுது பெலேகுக்கு வயது 30. அப்பொழுது செலாகுக்கு வயது 94.
இரயுவுக்கு செரூகு பிறக்கும் பொழுது இரயுவுக்கு வயது 32. அப்பொழுது செலாகுக்கு வயது 126.
செரூகுக்கு நாகோர் பிறக்கும் பொழுது செரூகுக்கு வயது 30. அப்பொழுது செலாகுக்கு வயது 156.
நாகோருக்கு தெராகு பிறக்கும் பொழுது நாகோருக்கு வயது 29. அப்பொழுது செலாகுக்கு வயது 185.
தெராகுக்கு ஆபிரகாம் பிறக்கும் பொழுது தெராகுக்கு வயது 70. அப்பொழுது செலாகுக்கு வயது 255.
ஆபிரகாமுக்கு ஈசாக்கு பிறக்கும் பொழுது ஆபிரகாமுக்கு வயது 100. அப்பொழுது செலாகுக்கு வயது 355.
ஈசாக்குக்கு யாக்கோபு பிறக்கும் பொழுது ஈசாக்குக்கு வயது 60. அப்பொழுது செலாகுக்கு வயது 415. (415+18=433)
செலாகு 433 வயதில் இறக்கும் போது அவருடைய 10ஆவது தலைமுறையில் யாக்கோபுக்கு வயது 18 ஆகும்.

தந்தையின் பெயர்
மகன் பிறக்கும் போது தந்தையின் வயது
மகனின் பெயர்
மீதமுள்ள
ஆண்டுகள்
தலைமுறை
எண்ணிக்கை
ஒவ்வொரு தலைமுறையுடனும் செலாகு வாழும் பொழுது அவருடைய வயது
செலாகு
30
ஏபேர்
403(433)
1
30
ஏபேர்
34
பெலேகு
430(464)
2
64
பெலேகு
30
இரயு
209(239)
3
94
இரயு
32
செருகு
207(239)
4
126
செரூகு
30
நாகோர்
200(230)
5
156
நாகோர்
29
தெராகு
119(148)
6
185
தெராகு
70
அபிரகாம்
135(205)
7
255
அபிரகாம்
100
ஈசாக்கு
75(175)
8
355
ஈசாக்கு
60
யாக்கோபு
120(180)
9
415
யாக்கோபு
--
--
18 + 129 = 147
10
415 + 18 = 433


ஏபேர் - தன் மகன் பெலேகு, தன் பேரன் இரயு, தன் கொள்ளு பேரன் செரூகு, மற்றும் நாகோர், தெராகு, ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு போன்ற வாரிசுகளோடு, தன்னுடன் சேர்த்து மொத்தம் 9 தலைமுறைகளுடன் வாழ்ந்து 464 வயதில் மரித்தார்.
ஏபேருக்கு பெலேகு பிறக்கும் பொழுது ஏபேருக்கு வயது 34.
பெலேகுக்கு இரயு பிறக்கும் பொழுது பெலேகுக்கு வயது 30. அப்பொழுது ஏபேருக்கு வயது 64.
இரயுவுக்கு செரூகு பிறக்கும் பொழுது இரயுவுக்கு வயது 32. அப்பொழுது ஏபேருக்கு வயது 96.
செரூகுக்கு நாகோர் பிறக்கும் பொழுது செரூகுக்கு வயது 30. அப்பொழுது ஏபேருக்கு வயது 126.
நாகோருக்கு தெராகு பிறக்கும் பொழுது நாகோருக்கு வயது 29. அப்பொழுது ஏபேருக்கு வயது 155.
தெராகுக்கு ஆபிரகாம் பிறக்கும் பொழுது தெராகுக்கு வயது 70. அப்பொழுது ஏபேருக்கு வயது 225.
ஆபிரகாமுக்கு ஈசாக்கு பிறக்கும் பொழுது ஆபிரகாமுக்கு வயது 100. அப்பொழுது ஏபேருக்கு வயது 325.
ஈசாக்குக்கு யாக்கோபு பிறக்கும் பொழுது ஈசாக்குக்கு வயது 60. அப்பொழுது ஏபேருக்கு வயது 385. (79 + 385 = 464).
ஏபேரு 464 வயதில் இறக்கும் போது அவருடைய 9ஆவது தலைமுறையில் யாக்கோப்புக்கு வயது 79 ஆகும்.

தந்தையின் பெயர்
மகன் பிறக்கும் போது தந்தையின் வயது
மகனின் பெயர்
மீதமுள்ள
ஆண்டுகள்
தலைமுறை
எண்ணிக்கை
ஒவ்வொரு தலைமுறையுடனும் ஏபேர் வாழும் பொழுது அவருடைய வயது
ஏபேர்
34
பெலேகு
430(464)
1
34
பெலேகு
30
இரயு
209(239)
2
64
இரயு
32
செரூகு
207(239)
3
96
செரூகு
30
நாகோர்
200(230)
4
126
நாகோர்
29
தெராகு
119(148)
5
155
தெராகு
70
அபிரகாம்
135(205)
6
225
அபிரகாம்
100
ஈசாக்கு
75(175)
7
325
ஈசாக்கு
60
யாக்கோபு
120(180)
8
385
யாக்கோபு
--
--
79 + 385 = 464
9
385 + 79 = 464


பெலேகு - தன் மகன் இரயு, தன் பேரன் செரூகு, தன் கொள்ளு பேரன் நாகோர் மற்றும் தெராகு, ஆபிரகாம் போன்ற வாரிசுகளோடு, தன்னுடன் சேர்த்து மொத்தம் 6 தலைமுறைகளுடன் வாழ்ந்து 239 வயதில் மரித்தார்.
பெலேகுக்கு இரயு பிறக்கும் பொழுது பெலேகுக்கு வயது 30.
இரயுவுக்கு செரூகு பிறக்கும் பொழுது இரயுவுக்கு வயது 32. அப்பொழுது பெலேகுக்கு வயது 62.
செரூகுக்கு நாகோர் பிறக்கும் பொழுது செரூகுக்கு வயது 30. அப்பொழுது பெலேகுக்கு வயது 92.
நாகோருக்கு தெராகு பிறக்கும் பொழுது நாகோருக்கு வயது 29. அப்பொழுது பெலேகுக்கு வயது 121.
தெராகுக்கு ஆபிரகாம் பிறக்கும் பொழுது தெராகுக்கு வயது 70. அப்பொழுது பெலேகுக்கு வயது 191. (191+48=239)
பெலேகு 239 வயதில் இறக்கும் போது அவருடைய 6ஆவது தலைமுறையில் ஆபிரகாமுக்கு வயது 48 ஆகும்.

தந்தையின் பெயர்
மகன் பிறக்கும் போது தந்தையின் வயது
மகனின் பெயர்
மீதமுள்ள
ஆண்டுகள்
தலைமுறை
எண்ணிக்கை
ஒவ்வொரு தலைமுறையுடனும் பெலேகு வாழும் பொழுது அவருடைய வயது
பெலேகு
30
இரயு
209(239)
1
30
இரயு
32
செரூகு
207(239)
2
62
செரூகு
30
நாகோர்
200(230)
3
92
நாகோர்
29
தெராகு
119(148)
4
121
தெராகு
70
அபிரகாம்
135(205)
5
191
அபிரகாம்
--
--
48(127)
6
191 + 48 = 239


இரயு - தன் மகன் செரூகு, தன் பேரன் நாகோர், தன் கொள்ளு பேரன் தெராகு, மற்றும் ஆபிரகாம் போன்ற வாரிசுகளோடு, தன்னுடன் சேர்த்து மொத்தம் 5 தலைமுறைகளுடன் வாழ்ந்து 239 வயதில் மரித்தார்.
இரயுவுக்கு செரூகு பிறக்கும் பொழுது இரயுவுக்கு வயது 32.
செரூகுக்கு நாகோர் பிறக்கும் பொழுது செரூகுக்கு வயது 30. அப்பொழுது இரயுவுக்கு வயது 62.
நாகோருக்கு தெராகு பிறக்கும் பொழுது நாகோருக்கு வயது 29. அப்பொழுது இரயுவுக்கு வயது 91.
தெராகுக்கு ஆபிரகாம் பிறக்கும் பொழுது தெராகுக்கு வயது 70. அப்பொழுது இரயுவுக்கு வயது 161. (161 + 78 = 239).
இரயு 239 வயதில் இறக்கும் போது அவருடைய 5ஆவது தலைமுறையில் ஆபிரகாமுக்கு வயது 78 ஆகும்.

தந்தையின் பெயர்
மகன் பிறக்கும் போது தந்தையின் வயது
மகனின் பெயர்
மீதமுள்ள
ஆண்டுகள்
தலைமுறை
எண்ணிக்கை
ஒவ்வொரு தலைமுறையுடனும் இரயு வாழும் பொழுது அவருடைய வயது
இரயு
32
செரூகு
207(239)
1
32
செரூகு
30
நாகோர்
200(230)
2
62
நாகோர்
29
தெராகு
119(148)
3
91
தெராகு
70
அபிரகாம்
135(205)
4
161
அபிரகாம்


78(97)
5
161 + 78 = 239


செரூகு - தன் மகன் நாகோர், தன் பேரன் தெராகு தன் கொள்ளு பேரன் ஆபிரகாம் மற்றும் ஈசாக்கு போன்ற வாரிசுகளோடு, தன்னுடன் சேர்த்து மொத்தம் 5 தலைமுறைகளுடன் வாழ்ந்து 230 வயதில் மரித்தார்.
செரூகுக்கு நாகோர் பிறக்கும் பொழுது செரூகுக்கு வயது 30.
நாகோருக்கு தெராகு பிறக்கும் பொழுது நாகோருக்கு வயது 29. அப்பொழுது செருகுக்கு வயது 59.
தெராகுக்கு ஆபிரகாம் பிறக்கும் பொழுது தெராகுக்கு வயது 70. அப்பொழுது செருகுக்கு வயது 129.
ஆபிரகாமுக்கு ஈசாக்கு பிறக்கும் பொழுது ஆபிரகாமுக்கு வயது 100. அப்பொழுது செருகுக்கு வயது 229. (229 + 1 = 230)
செருகு 230 வயதில் இறக்கும் போது அவருடைய 5ஆவது தலைமுறையில் ஈசாக்குக்கு வயது 1 ஆகும்.

தந்தையின் பெயர்
மகன் பிறக்கும் போது தந்தையின் வயது
மகனின் பெயர்
மீதமுள்ள
ஆண்டுகள்
தலைமுறை
எண்ணிக்கை
ஒவ்வொரு தலைமுறையுடனும் செருகு வாழும் பொழுது அவருடைய வயது
செரூகு
30
நாகோர்
200(230)
1
30
நாகோர்
29
தெராகு
119(148)
2
59
தெராகு
70
அபிரகாம்
135(205)
3
129
அபிரகாம்
100
ஈசாக்கு
75(175)
4
229
ஈசாக்கு
--
--
1(179)
5
229 + 1 = 230


நாகோர் - தன் மகன் தெராகு தன் பேரன் ஆபிரகாம் போன்ற வாரிசுகளோடு, தன்னுடன் சேர்த்து மொத்தம் 3 தலைமுறைகளுடன் வாழ்ந்து 148 வயதில் மரித்தார்.
நாகோருக்கு தெராகு பிறக்கும் பொழுது நாகோருக்கு வயது 29.
தெராகுக்கு ஆபிரகாம் பிறக்கும் பொழுது தெராகுக்கு வயது 70. அப்பொழுது நாகோருக்கு வயது 99. (99 + 49 = 148)
நாகோர் 148 வயதில் இறக்கும் பொழுது அவருடைய 3ஆவது தலைமுறையில் ஆபிரகாமுக்கு வயது 49 ஆகும்.

தந்தையின் பெயர்
மகன் பிறக்கும் போது தந்தையின் வயது
மகனின் பெயர்
மீதமுள்ள
ஆண்டுகள்
தலைமுறை
எண்ணிக்கை
ஒவ்வொரு தலைமுறையுடனும் நாகோர் வாழும் பொழுது அவருடைய வயது
நாகோர்
29
தெராகு
119(148)
1
29
தெராகு
70
அபிரகாம்
135(205)
2
99
அபிரகாம்
--
--
49(126)
3
99 + 49 = 148


தெராகு - தன் மகன் ஆபிரகாம், தன் பேரன் ஈசாக்கு போன்ற வாரிசுகளோடு, தன்னுடன் சேர்த்து மொத்தம் 3 தலைமுறைகளுடன் வாழ்ந்து 205 வயதில் மரித்தார்.
தெராகுக்கு ஆபிரகாம் பிறக்கும் பொழுது தெராகுக்கு வயது 70.
ஆபிரகாமுக்கு ஈசாக்கு பிறக்கும் பொழுது ஆபிரகாமுக்கு வயது 100. அப்பொழுது தெராகுக்கு வயது 170. (170 + 35 = 205)
தெராகு 205 வயதில் இறக்கும் பொழுது அவருடைய 3ஆவது தலைமுறையில் ஈசாக்குக்கு வயது 35 ஆகும்.

தந்தையின் பெயர்
மகன் பிறக்கும் போது தந்தையின் வயது
மகனின் பெயர்
மீதமுள்ள
ஆண்டுகள்
தலைமுறை
எண்ணிக்கை
ஒவ்வொரு தலைமுறையுடனும் தெராகு வாழும் பொழுது அவருடைய வயது
தெராகு
70
அபிரகாம்
135(205)
1
70
அபிரகாம்
100
ஈசாக்கு
75(175)
2
170
ஈசாக்கு
--
--
35(145)
3
170 + 35 = 205


ஆபிரகாம் - தன் மகன் ஈசாக்கு, தன் பேரன் யாக்கோபு போன்ற வாரிசுகளோடு, தன்னுடன் சேர்த்து மொத்தம் 3 தலைமுறைகளுடன் வாழ்ந்து 175 வயதில் மரித்தார்.
ஆபிரகாமுக்கு ஈசாக்கு பிறக்கும் பொழுது ஆபிரகாமுக்கு வயது 100.
ஈசாக்குக்கு யாக்கோபு பிறக்கும் பொழுது ஈசாக்குக்கு வயது 60. அப்பொழுது ஆபிரகாமுக்கு வயது 160. (160 + 15 = 175)
ஆபிரகாம் 175 வயதில் இறக்கும் போது அவருடைய 3ஆவது தலைமுறையில் யாக்கோபுக்கு வயது 15 ஆகும்.

தந்தையின் பெயர்
மகன் பிறக்கும் போது தந்தையின் வயது
மகனின் பெயர்
மீதமுள்ள
ஆண்டுகள்
தலைமுறை
எண்ணிக்கை
ஒவ்வொரு தலைமுறையுடனும் அபிரகாம் வாழும் பொழுது அவருடைய வயது
அபிரகாம்
100
ஈசாக்கு
75(175)
1
100
ஈசாக்கு
60
யாக்கோபு
120(180)
2
160
யாக்கோபு
--
--
15(132)
3
160 + 15 = 175


ஈசாக்கு - தன் மகன் யாக்கோபுடன் சேர்த்து மொத்தம் 2 தலைமுறைகளுடன் வாழ்ந்து 180 வயதில் மரித்தார்.
ஈசாக்குக்கு யாக்கோபு பிறக்கும் பொழுது ஈசாக்குக்கு வயது 60. (60 + 120 = 180)
ஈசாக்கு 180 வயதில் இறக்கும் பொழுது அவருடைய 2ஆம் தலைமுறையில் யாக்கோபுக்கு வயது 120 ஆகும்.

தந்தையின் பெயர்
மகன் பிறக்கும் போது தந்தையின் வயது
மகனின் பெயர்
மீதமுள்ள
ஆண்டுகள்
தலைமுறை
எண்ணிக்கை
ஒவ்வொரு தலைமுறையுடனும் ஈசாக்கு வாழும் பொழுது அவருடைய வயது
ஈசாக்கு
60
யாக்கோபு
120(180)
1
60
யாக்கோபு
--
--
120(27)
2
60 + 120 = 180


யாக்கோபு - யாக்கோபு 147 ஆண்டுகள் வாழ்ந்து மரித்தார்.
வெள்ளப் பெருக்குப் பிறகு நோவாவின் 601 வயது முதல் யாக்கோபின் இறந்த 147 வயது வரை மொத்த ஆண்டுகள் 597 ஆகும். ஆகமொத்தம் ஆதாமின் காலம் முதல் யாக்கோபின் இறப்பு வரை மொத்த ஆண்டுகள் 2253 ஆகும். யாக்கோபுவுக்குப் பின் வரும் தலைமுறையினர்களின் பிறப்பு, இறப்பு குறித்து விவரங்கள் மறைநூலில் இல்லை.

No comments:

Post a Comment