Friday, 11 November 2016

6. ஆதாம் முதல் இலாமேக்கு வரை ஒவ்வொருவரின் தலைமுறை விவரங்கள்


ஆதாம் கடவுளால் படைக்கப்பட்ட உலகின் முதல் மனிதன் ஆதாம் ஆவார்.
ஆதாம் தன் வாழ்நாளில்தன் மகன் சேத்துதன் பேரன் ஏனோசுதன் கொள்ளுப் பேரன் கேனான் மற்றும் மகலலேல்ஏரேதுஏனோக்குமெத்துசேலாஇலாமேக்கு போன்ற வாரிசுகளோடுதன்னுடன் சேர்த்து மொத்தம் தலைமுறைகளுடன் வாழ்ந்து 930 வயதில் மரித்தார்.
ஆதாம் இறக்கும் பொழுது வயது - 930.
ஆதாமுக்கு சேத்து பிறக்கும் பொழுது ஆதாமுக்கு வயது - 130.
சேத்துக்கு ஏனோசு பிறக்கும் பொழுது சேத்துக்கு வயது - 105 - அப்பொழுது ஆதாமுக்கு வயது 235.
ஏனோசுக்கு கேனான் பிறக்கும் பொழுது ஏனோசுக்கு வயது - 90. அப்பொழுது ஆதாமுக்கு வயது 325.
கேனானுக்கு மகலலேல் பிறக்கும் பொழுது கேனானுக்கு வயது - 70. அப்பொழுது ஆதாமுக்கு வயது 395.
மகலலேலுக்கு ஏரேது பிறக்கும் பொழுது மகலலேலுக்கு வயது - 65.அப்பொழுது ஆதாமுக்கு வயது 460.
எரேதுக்கு ஏனோக்கு பிறக்கும் பொழுது ஏரேதுக்கு வயது - 162. அப்பொழுது ஆதாமுக்கு வயது 622.
ஏனோக்குக்கு மெத்துசேலா பிறக்கும் பொழுது ஏனோக்குக்கு வயது - 65. அப்பொழுது ஆதாமுக்கு வயது 687.
மெத்துசேலாவுக்கு இலாமேக்கு பிறக்கும் பொழுது மெத்துசேலாவுக்கு வயது - 187. அப்பொழுது ஆதாமுக்கு வயது 874. (874+56=930).
ஆதாம் 930 வயதில் இறக்கும் பொழுதுஅவருடைய 9ஆவது தலைமுறையில் வாழ்ந்த இலாமேக்குக்கு வயது 56 ஆகும்.

தந்தையின் பெயர்
மகன் பிறக்கும் போது தந்தையின் வயது
மகனின் பெயர்
மீதமுள்ள
ஆண்டுகள்
தலைமுறை
எண்ணிக்கை
ஒவ்வொரு தலைமுறையுடனும் ஆதாம் வாழும் பொழுது அவருடைய வயது
ஆதாம்
130
சேத்து
800(930)
1
130
சேத்து
105
ஏனோசு
807(912)
2
235
ஏனோசு
90
கேனான்
815(905)
3
325
கேனான்
70
மகலலேல்
840(910)
4
395
மகலலேல்
65
ஏரேது
830(895)
5
460
ஏரேது
162
ஏனோக்கு
800(962)
6
622
ஏனோக்கு
65
மெத்துசேலா
300(365)
7
687
மெத்துசேலா
187
இலாமேக்கு
782(969)
8
874
இலாமேக்கு
--
--
56(721)
9
874 + 56 = 930


சேத்து - தன் மகன் ஏனோசுதன் பேரன் கேனான்தன் கொள்ளுப் பேரன் மகலலேல் மற்றும் ஏரேதுஏனோக்குமெத்துசேலாஇலாமேக்கு போன்ற வாரிசுகளோடுதன்னுடன் சேர்த்து மொத்தம் தலைமுறைகளுடன் வாழ்ந்து 912 வயதில் மரித்தார்.

சேத்து இறக்கும் பொழுது வயது - 912.
சேத்துக்கு ஏனோசு பிறக்கும் பொழுது சேத்துக்கு வயது - 105.
ஏனோசுக்கு கேனான் பிறக்கும் பொழுது ஏனோசுக்கு வயது - 90. அப்பொழுது சேத்துக்கு வயது 195.
கேனானுக்கு மகலலேல் பிறக்கும் பொழுது கேனானுக்கு வயது - 70. அப்பொழுது சேத்துக்கு வயது 265.
மகலலேலுக்கு எரேது பிறக்கும் பொழுது மகலலேலுக்கு வயது - 65.அப்பொழுது சேத்துக்கு வயது 330.
எரேதுக்கு ஏனோக்கு பிறக்கும் பொழுது எரேதுக்கு வயது - 162. அப்பொழுது சேத்துக்கு வயது 492.
ஏனோக்குக்கு மெத்துசேலா பிறக்கும் பொழுது ஏனோக்குக்கு வயது - 65. அப்பொழுது சேத்துக்கு வயது 557.
மெத்துசேலாவுக்கு இலாமேக்கு பிறக்கும் பொழுது மெத்துசேலாவுக்கு வயது - 187. அப்பொழுது சேத்துக்கு வயது 744. (744 + 168 = 912).
சேத்து 912 வயதில் இறக்கும் பொழுதுஅவருடைய 8ஆவது தலைமுறையில் வாழ்ந்த இலாமேக்குக்கு வயது 168 ஆகும்.

தந்தையின் பெயர்
மகன் பிறக்கும் போது தந்தையின் வயது
மகனின் பெயர்
மீதமுள்ள
ஆண்டுகள்
தலைமுறை
எண்ணிக்கை
ஒவ்வொரு தலைமுறையுடனும் சேத்து வாழும் பொழுது அவருடைய வயது
சேத்து
105
ஏனோசு
807(912)
1
105
ஏனோசு
90
கேனான்
815(905)
2
195
கேனான்
70
மகலலேல்
840(910)
3
265
மகலலேல்
65
ஏரேது
830(895)
4
330
ஏரேது
162
ஏனோக்கு
800(962)
5
49
ஏனோக்கு
65
மெத்துசேலா
300(365)
6
557
மெத்துசேலா
187
இலாமேக்கு
782(969)
7
744
இலாமேக்கு
--
--
168(609)
8
744 + 168 = 912


ஏனோசு - தன் மகன் கேனான், தன் பேரன் மகலலேல், தன் கொள்ளுப் பேரன் ஏரேது மற்றும் ஏனோக்கு, மெத்துசேலா, இலாமேக்கு, நோவா போன்ற வாரிசுகளோடு தன்னுடன் சேர்த்து மொத்தம் தலைமுறைகளுடன் வாழ்ந்து 905 வயதில் மரித்தார்.
ஏனோசு இறக்கும் பொழுது வயது - 905.
ஏனோசுக்கு கேனான் பிறக்கும் பொழுது ஏனோசுக்கு வயது - 90.
கேனானுக்கு மகலலேல் பிறக்கும் பொழுது கேனானுக்கு வயது - 70. அப்பொழுது ஏனோசுக்கு வயது 160.
மகலலேலுக்கு ஏரேது பிறக்கும் பொழுது மகலலேலுக்கு வயது - 65.அப்பொழுது ஏனோசுக்கு வயது 225.
ஏரேதுக்கு ஏனோக்கு பிறக்கும் பொழுது ஏரேதுக்கு வயது - 162. அப்பொழுது ஏனோசுக்கு வயது 387.
ஏனோக்குக்கு மெத்துசேலா பிறக்கும் பொழுது ஏனோக்குக்கு வயது - 65. அப்பொழுது ஏனோசுக்கு வயது 452.
மெத்துசேலாவுக்கு இலாமேக்கு பிறக்கும் பொழுது மெத்துசேலாவுக்கு வயது - 187. அப்பொழுது ஏனோசுக்கு வயது 639.
இலாமேக்குக்கு நோவா பிறக்கும் பொழுது இலாமேக்குக்கு வயது - 182. அப்பொழுது ஏனோசுக்கு வயது 821. (821 + 84 = 905).
ஏனோசு 905 வயதில் இறக்கும் பொழுதுஅவருடைய 8ஆவது தலைமுறையில் நோவாவுக்கு வயது 84 ஆகும்.

தந்தையின் பெயர்
மகன் பிறக்கும் போது தந்தையின் வயது
மகனின் பெயர்
மீதமுள்ள
ஆண்டுகள்
தலைமுறை
எண்ணிக்கை
ஒவ்வொரு தலைமுறையுடனும் ஏனோசு வாழும் பொழுது அவருடைய வயது
ஏனோசு
90
கேனான்
815(905)
1
90
கேனான்
70
மகலலேல்
840(910)
2
160
மகலலேல்
65
ஏரேது
830(895)
3
225
ஏரேது
162
ஏனோக்கு
800(962)
4
387
ஏனோக்கு
65
மெத்துசேலா
300(365)
5
452
மெத்துசேலா
187
இலாமேக்கு
782(969)
6
639
இலாமேக்கு
182
நோவா
595(777)
7
821
நோவா
--
--
84(866)
8
821 + 84 = 905


கேனான் - தன் மகன் மகலலேல்தன் பேரன் ஏரேதுதன் கொள்ளுப் பேரன் ஏனோக்கு மற்றும் மெத்துசேலாஇலாமேக்குநோவா போன்ற வாரிசுகளோடுதன்னுடன் சேர்த்து மொத்தம் தலைமுறைகளுடன் வாழ்ந்து 910 வயதில் மரித்தார்.

கேனான் இறக்கும் பொழுது வயது - 910.
கேனானுக்கு மகலலேல் பிறக்கும் பொழுது கேனானுக்கு வயது - 70.
மகலலேலுக்கு ஏரேது பிறக்கும் பொழுது மகலலேலுக்கு வயது - 65.அப்பொழுது கேனானுக்கு வயது 135.
ஏரேதுக்கு ஏனோக்கு பிறக்கும் பொழுது ஏரேதுக்கு வயது - 162. அப்பொழுது கேனானுக்கு வயது 297.
ஏனோக்குக்கு மெத்துசேலா பிறக்கும் பொழுது ஏனோக்குக்கு வயது - 65. அப்பொழுது கேனானுக்கு வயது 362.
மெத்துசேலாவுக்கு இலாமேக்கு பிறக்கும் பொழுது மெத்துசேலாவுக்கு வயது - 187. அப்பொழுது கேனானுக்கு வயது 549.
இலாமேக்குக்கு நோவா பிறக்கும் பொழுது இலாமேக்குக்கு வயது - 182. அப்பொழுது கேனானுக்கு வயது 731. (731 + 179 = 910).
கேனான் 910 வயதில் இறக்கும் பொழுதுஅவருடைய 7ஆவது தலைமுறையில் நோவாவுக்கு வயது 179 ஆகும்.

தந்தையின் பெயர்
மகன் பிறக்கும் போது தந்தையின் வயது
மகனின் பெயர்
மீதமுள்ள
ஆண்டுகள்
தலைமுறை
எண்ணிக்கை
ஒவ்வொரு தலைமுறையுடனும் கேனான் வாழும் பொழுது அவருடைய வயது
கேனான்
70
மகலலேல்
840(910)
1
70
மகலலேல்
65
ஏரேது
830(895)
2
135
ஏரேது
162
ஏனோக்கு
800(962)
3
297
ஏனோக்கு
65
மெத்துசேலா
300(365)
4
362
மெத்துசேலா
187
இலாமேக்கு
782(969)
5
549
இலாமேக்கு
182
நோவா
595(777)
6
731
நோவா
--
--
179(771)
7
731 + 179 = 910


மகலலேல் - தன் மகன் ஏரேதுதன் பேரன் ஏனோக்குதன் கொள்ளுப் பேரன் மெத்துசேலா மற்றும் இலாமேக்குநோவா போன்ற வாரிசுகளோடுதன்னுடன் சேர்த்து மொத்தம் தலைமுறைகளுடன் வாழ்ந்து 895 வயதில் மரித்தார்.

மகலலேல் இறக்கும் பொழுது வயது - 895.
மகலலேலுக்கு ஏரேது பிறக்கும் பொழுது மகலலேலுக்கு வயது - 65.
ஏரேதுக்கு ஏனோக்கு பிறக்கும் பொழுது ஏரேதுக்கு வயது - 162. அப்பொழுது மகலலேலுக்கு வயது 227.
ஏனோக்குக்கு மெத்துசேலா பிறக்கும் பொழுது ஏனோக்குக்கு வயது - 65. அப்பொழுது மகலலேலுக்கு வயது 292.
மெத்துசேலாவுக்கு இலாமேக்கு பிறக்கும் பொழுது மெத்துசேலாவுக்கு வயது - 187. அப்பொழுது மகலலேலுக்கு வயது 479.
இலாமேக்குக்கு நோவா பிறக்கும் பொழுது இலாமேக்குக்கு வயது - 182. அப்பொழுது மகலலேலுக்கு வயது 661. (661 + 234 = 895).
மகலலேல் 895 வயதில் இறக்கும் பொழுதுஅவருடைய 6ஆவது தலைமுறையில் நோவாவுக்கு வயது 234 ஆகும்.

தந்தையின் பெயர்
மகன் பிறக்கும் போது தந்தையின் வயது
மகனின் பெயர்
மீதமுள்ள
ஆண்டுகள்
தலைமுறை
எண்ணிக்கை
ஒவ்வொரு தலைமுறையுடனும் மகலலேல் வாழும் பொழுது அவருடைய வயது
மகலலேல்
65
ஏரேது
830(895)
1
65
ஏரேது
162
ஏனோக்கு
800(962)
2
227
ஏனோக்கு
65
மெத்துசேலா
300(365)
3
292
மெத்துசேலா
187
இலாமேக்கு
782(969)
4
479
இலாமேக்கு
182
நோவா
595(777)
5
661
நோவா
--
--
234(716)
6
661 + 234 = 895


ஏரேது - தன் மகன் ஏனோக்குதன் பேரன் மெத்துசேலாதன் கொள்ளுப் பேரன் இலாமேக்குமற்றும் நோவா போன்ற வாரிசுகளோடுதன்னுடன் சேர்த்து மொத்தம் தலைமுறைகளுடன் வாழ்ந்து 962 வயதில் மரித்தார்.

ஏரேது இறக்கும் பொழுது வயது - 962.
ஏரேதுக்கு ஏனோக்கு பிறக்கும் பொழுது ஏரேதுக்கு வயது - 162.
ஏனோக்குக்கு மெத்துசேலா பிறக்கும் பொழுது ஏனோக்குக்கு வயது - 65. அப்பொழுது ஏரேதுக்கு வயது 227.
மெத்துசேலாவுக்கு இலாமேக்கு பிறக்கும் பொழுது மெத்துசேலாவுக்கு வயது - 187. அப்பொழுது ஏரேதுக்கு வயது 414.
இலாமேக்குக்கு நோவா பிறக்கும் பொழுது இலாமேக்குக்கு வயது - 182. அப்பொழுது ஏரேதுக்கு வயது 596. (596 + 366 = 962).
ஏரேது 962 வயதில் இறக்கும் பொழுதுஅவருடைய 5ஆவது தலைமுறையில் நோவாவுக்கு வயது 366 ஆகும்.

தந்தையின் பெயர்
மகன் பிறக்கும் போது தந்தையின் வயது
மகனின் பெயர்
மீதமுள்ள
ஆண்டுகள்
தலைமுறை
எண்ணிக்கை
ஒவ்வொரு தலைமுறையுடனும் ஏரேது வாழும் பொழுது அவருடைய வயது
ஏரேது
162
ஏனோக்கு
800(962)
1
162
ஏனோக்கு
65
மெத்துசேலா
300(365)
2
227
மெத்துசேலா
187
இலாமேக்கு
782(969)
3
414
இலாமேக்கு
182
நோவா
595(777)
4
596
நோவா
--
--
584(366)
5
596 + 366 = 962


ஏனோக்கு தன் மகன் மெத்துசேலாதன் பேரன் இலாமேக்கு போன்ற வாரிசுகளோடுதன்னுடன் சேர்த்து மொத்தம் தலைமுறைகளுடன் வாழ்ந்து 365 வயதில் உயிரோடும்உடலோடும் விண்ணுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட முதல் மாமனிதர்.

ஏனோக்கு இறக்கும் பொழுது வயது - 365.
ஏனோக்குக்கு மெத்துசேலா பிறக்கும் பொழுது ஏனோக்குக்கு வயது - 65.
மெத்துசேலாவுக்கு இலாமேக்கு பிறக்கும் பொழுது மெத்துசேலாவுக்கு வயது - 187. அப்பொழுது ஏனோக்கு வயது 252. (252 + 113 = 365).
ஏனோக்கு 365ஆவது வயதில்அவருடைய 3ஆவது தலைமுறையினரான இலாமேக்குக்கு 113 வயதாக இருக்கும் போதுஉயிரோடும் உடலோடும் விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட மாமனிதர் ஆவார்.

தந்தையின் பெயர்
மகன் பிறக்கும் போது தந்தையின் வயது
மகனின் பெயர்
மீதமுள்ள
ஆண்டுகள்
தலைமுறை
எண்ணிக்கை
ஒவ்வொரு தலைமுறையுடனும் ஏனோக்கு வாழும் பொழுது அவருடைய வயது
ஏனோக்கு
65
மெத்துசேலா
300(365)
1
65
மெத்துசேலா
187
இலாமேக்கு
782(969)
2
252
இலாமேக்கு
--
--
113(664)
3
252 + 113 = 365


மெத்துசேலா - தன் மகன் இலாமேக்குதன் பேரன் நோவாதன் கொள்ளு பேரன் சேம் போன்ற வாரிசுகளோடுதன்னுடன் சேர்த்து மொத்தம் 4 தலைமுறைகளுடன் வாழ்ந்தார்உலகில் அதிக வருடங்கள் வாழ்ந்தவர் என்ற பெருமைக்குரியவர்பின்பு அவர் தன்னுடைய 969 வயதில் மரித்தார்.

மெத்துசேலா இறக்கும் பொழுது வயது - 969.
மெத்துசேலாவுக்கு இலாமேக்கு பிறக்கும் பொழுது மெத்துசேலாவுக்கு வயது - 187.
இலாமேக்குக்கு நோவா பிறக்கும் பொழுது இலாமேக்குக்கு வயது - 182. அப்பொழுது மெத்துசேலாவுக்கு வயது 369.
நோவாவுக்கு சேம் பிறக்கும் பொழுது நோவாவுக்கு வயது 500.அப்பொழுது மெத்துசேலவுக்கு வயது 869.
வெள்ளப்பெருக்கு காலத்தில் சேமின் வயது 100. அப்பொழுது மெத்துசேலாவுக்கு வயது 969.
மெத்துசேலாஅவருடைய 4ஆவது தலைமுறையில் வெள்ளப்பெருக்கு காலத்தின் தொடக்கத்தில் முதல் மாதத்திற்கும் இரண்டாம் மாதத்தின்16ஆம் நாளின் இடைப்பட்ட காலத்தில் இறந்தார்அப்பொழுது அவருக்கு வயது 969. (தொடக்கநூல் 7:11).

தந்தையின் பெயர்
மகன் பிறக்கும் போது தந்தையின் வயது
மகனின் பெயர்
மீதமுள்ள
ஆண்டுகள்
தலைமுறை
எண்ணிக்கை
ஒவ்வொரு தலைமுறையுடனும் மெத்துசேலா வாழும் பொழுது அவருடைய வயது
மெத்துசேலா
187
இலாமேக்கு
782(969)
1
187
இலாமேக்கு
182
நோவா
595(777)
2
369
நோவா
500
சேம்
450(950)
3
869
சேம்
--
-
100(500)
4
869 + 100 = 969


இலாமேக்கு தன் மகன் நோவாமற்றும் தன் பேரன் சேமுடன் சேர்த்து மொத்தம் 3 தலைமுறைகளுடன் வாழ்ந்து 777 வயதில் மரித்தார்வெள்ளப் பெருக்கின் பொழுது நோவாவின் குடும்பத்தை தவிர உலகத்தில் உள்ள அனைவரும் வெள்ளத்தில் அழிந்துப் போனார்கள்பின்புநோவா குடும்பத்தின் வழியாக மக்கள் இனம் உலகமெங்கும் மீண்டும் தோன்றியது.

இலாமேக்கு இறக்கும் பொழுது வயது - 777.
இலாமேக்குக்கு நோவா பிறக்கும் பொழுது இலாமேக்குக்கு வயது - 182.
நோவாவுக்கு சேம் பிறக்கும் பொழுது நோவாவுக்கு வயது 500.அப்பொழுது இலாமேக்குக்கு வயது 682.
இலாகமேக்கு அவருடைய 3ஆவது தலைமுறையில் சேமுக்கு 95 வயது இருக்கும் பொழுதுஇலாமேக்கு 777 வயதில் இறந்தார். (682 + 95 = 777).
அதன் பின் வருடம் கழித்து கடவுள் உலகத்தில் வெள்ளப்பெருக்கு உண்டாக்கி நோவா குடும்பத்தை தவிர உலகில் உள்ள அனைவரையும் அழித்தார்.

தந்தையின் பெயர்
மகன் பிறக்கும் போது தந்தையின் வயது
மகனின் பெயர்
மீதமுள்ள
ஆண்டுகள்
தலைமுறை
எண்ணிக்கை
ஒவ்வொரு தலைமுறையுடனும் இலாமேக்கு வாழும் பொழுது அவருடைய வயது
இலாமேக்கு
182
நோவா
595(777)
1
182
நோவா
500
சேம்
450(950)
2
682
சேம்
--
-
95(505)
3
682 + 95 = 777

கடவுள் உலகில் ஆதாமைப் படைத்த 6ஆம் நாள் முதல் நோவாவின் வாழ்க்கையின் 600ஆம் ஆண்டு 2ஆம் மாதத்தில் 17ஆம் நாளன்று வெள்ளப் பெருக்கு காலம் வரை மொத்தம் 1656 வருடங்கள் ஆகும் தொடக்க நூல் 1:31, 7: 11).



No comments:

Post a Comment