இந்த ஆய்வு முழுக்க முழுக்க பழைய ஏற்பாட்டில் தொடக்க நூல், எண்ணிக்கை, 1சாமுவேல், 2சாமுவேல், 1 அரசர்கள், 2 அரசர்கள், 1 குறிப்பேடு, 2 குறிப்பேடு, ரூத்து, எஸ்ரா புதிய ஏற்பாட்டில் மத்தேயு (1:1-16) ஆகிய நூல்களில் இருந்து பல முறை ஆய்வு செய்தபின், இந்த ஆய்வின் முடிவு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஆய்வில் புதிய ஏற்பாட்டின் லூக்கா நற்செய்தியில் 3:23-38ல் உள்ள இயேசுவின் மூதாதையரின் பட்டியல் உட்படுத்தபடவில்லை.
இயேசுவின் மூதாதையர்களின் தொடக்கம் பழைய ஏற்பாட்டிலும், முடிவு புதிய ஏற்பாட்டிலும் முடிகிறது.
“இவற்றைச் செய்து முடித்தவர் யார்? தொடக்கத்திலிருந்தே தலைமுறைகளை அழைத்தவரன்றோ! ஆண்டவராகிய நானே முதலானவர்! முடிவானவற்றுடன் இருக்கப் போவதும் நானே!” - எசாயா - 41:4.
நன்றி!
No comments:
Post a Comment